கோதண்டராமசுவாமி கோவில், நந்தம்பாக்கம்
சென்னையில் உள்ள இராமர் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோதண்டராமசுவாமி கோயில் (Kothandaramaswami Temple) இந்து சமய கோயிலாகும். இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், வைணவ கடவுளான இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அமைவிடம், புகழ்பெற்ற பிருகு முனிவருடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
இக்கோயில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டது. மன்னர்கள், ஆரம்பத்தில், இராமர், லட்சுமணன் மற்றும் சீதைக்கு கோவில்களை கட்டினார்கள். பின்னர் ஸ்ரீநிவாசர், ஆழ்வார்கள், அனுமன் மற்றும் பிற தெய்வங்களுக்கு சன்னதிகள் கட்டப்பட்டன.
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
- Srinivasan, T. A. (24 April 2003). "Nandambakkam: Abounds in legend". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040602084752/http://www.hindu.com/thehindu/mp/2003/04/24/stories/2003042400750300.htm.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads