நந்தம்பாக்கம்

From Wikipedia, the free encyclopedia

நந்தம்பாக்கம்map
Remove ads

நந்தம்பாக்கம் (ஆங்கிலம்:Nandambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். தற்போது 2009-இல் இப்பேரூராட்சியை சென்னை மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.[4]

விரைவான உண்மைகள்
Remove ads

ஆதாரங்கள்

அமைவிடம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads