கோரேகாவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோரேகாவ் என்பது இந்திய நகரமான மும்பையின் புறநகர் பகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு கோரேகாவ் தொடருந்து நிலையம் உள்ளது. [1] இங்கு பிலிமித்தான், பிலிம் சிட்டி உள்ளிட்ட திரைத்துறை நிறுவனங்கள் உள்ளன. [2]
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads