கோவிலூர், திருவண்ணாமலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவிலூர் (Kovilur, Tiruvannamalai) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரின் அருகில் உள்ள கிராமம் ஆகும்.[1] இக்கிராமத்தின் மக்கள்தொகை 1699 ஆகும்.[2]

விரைவான உண்மைகள் கோவிலூர், Country ...
Remove ads

நிலவியல்

கோவிலூர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் 12.5866°N 79.5215°E இல் அமைந்துள்ளது. இது மாநில தலைநகரான சென்னைக்கு தென்மேற்கே 100 கி.மீ. (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு நகரங்கள் கோவிலூருக்கு அருகில் உள்ளன. செய்யாறு 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் வந்தவாசி 10 கி.மீ. (6 மைல்) தொலைவிலும் உள்ளது.[3]

நகரமைப்பு

கோவிலூரில் பதினொரு தெருக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads