கௌசிக் காந்தி
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌசிக் காந்தி (Kaushik Gandhi) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் முதல் தரப்போட்டிகளில் விளையாடிய மட்டைப்பந்து ஆட்டக்காரர் ஆவார்.[1] 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் இவர் பிறந்தார். விஜய் ஹசாரே கோப்பைக்காக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17-இல் தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். [2]தவால் குல்கர்னி மற்றும் அக்சார் பட்டேல் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களின் வரிசையைக் கொண்ட இந்திய பி அணிக்கு எதிராக 134 பந்துகளில் 124 ஓட்டங்களை இவர் எடுத்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads