சங்கார தாண்டவம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கார தாண்டவம் என்பது பன்னிரு தாண்டவங்களில் ஒன்றாகும்.[1]

இது தொடர்ந்து நிகழுகின்ற மாற்றங்களை குறிக்கின்ற தாண்டவமாகும். இந்த தாண்டவத்திலிருந்து தரங்கிணி எனும் நாட்டிய வகை பிறந்தது. இந்த நடனத்தினை சிவபெருமான் திருநெல்வேலியில் ஆடுகிறார்.[1] இந்த நடனத்தை நுணுக்கம் என்றும் அழைக்கின்றனர்.[1]

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads