சந்தீப் கிசன்
இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தீப் கிசன் (தெலுங்கு: సందీప్ కిషన్; பிறப்பு மே 7, 1987), ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர். கிசன், 2008-ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன்பிறகு, ஐதராபாத்திற்கு சென்றார்.[1] "செல் போன் லு பேலன்ஸ்" என்ற பாடலை "இதிகா ஆசப்பட்டாவ்" என்ற திரைப்படத்தில் பாடினார்.[3][4] "சினேக கீதம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
Remove ads
நடித்த திரைப்படங்கள்
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads