சமாரியா

From Wikipedia, the free encyclopedia

சமாரியா
Remove ads

சமாரியா (Samaria, /sə.ˈmɛr..ə/[1]), or the Shomron (எபிரேயம்: שומרון, Standard Šomron Tiberian Šōmərôn; அரபி: السامرة, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் சொல் இசுரேலிய அரசின் தலைநகரான பண்டைய சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

Thumb
Samaria (green) within Palestine, under Persian rule
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads