சம்பவநாதர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சம்பவநாதர் (Sambhavanath) சமண சமயத்தின் மூன்றாவது தீர்த்தங்கரர் ஆவார்.[1] இச்வாகு குல மன்னர் ஜிடாரி - அரசி சுசேனா இணையருக்கு சூரிய வம்சத்தில் சிராவஸ்தி நகரத்தில் பிறந்தவர் சம்பவநாதர். [2][3][4] இவரது நினைவிடம் சிராவஸ்தி நகரத்தில் உள்ளது.

Thumb
சம்பவநாதர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads