சரபம் (திரைப்படம்)
2014ல் வெளியான இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரபம் அருண் மோகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நவீன் சந்திரா, சலோனி லூத்ரா[1] மற்றும் ஆடுகளம் நரேன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2 அன்று வெளிவந்த இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். இது 2003ல் வெளிவந்த கேம் என்ற ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.[2][2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads