சவீதா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

சவீதா பல்கலைக்கழகம்
Remove ads

சவீதா பல்கலைக்கழகம் (Saveetha University) in தமிழ்நாட்டின் சென்னையின் அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். பூவிருந்தவல்லியிலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடுத்து தண்டலத்திலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு எட்டு துறைகளில் கல்வி வழங்கப்படுகின்றது: சவீதா பல் மருத்துவக் கல்லூரி; சவீதா மேலாண்மைப் பள்ளி; சவீதா சட்டப் பள்ளி; சவீதா பொறியியல் பள்ளி; சவீதா இயன்முறை மருத்துவக் கல்லூரி; சவீதா செவிலியர் பயிற்சிப் பள்ளி; சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி. முதல் மூன்று கல்லூரிகள் பூவிருந்தவல்லியிலும் மற்றவை தண்டலத்திலும் அமைந்துள்ளன. இவற்றில் சவீதா பொறியியல் கல்லூரி மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.[1] [2]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads