சாங்காய் நூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாங்காய் நூலகம் (Shanghai Library, 上海图书馆) என்பது சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நூலகமாகும். இது சாங்காய் நகரில் அமைந்துள்ளது. இது 24 அடுக்குமாடிகளுடன் 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்து, உலகிலுள்ள மிக உயரமான நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது.[1] இந்நூலகத்திலுள்ள கோபுரம் பெரும் வெளிச்சவீடு போன்று காட்சியளிக்கின்றது.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

