சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம் (Sanchi Archaeological Museum) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள தொல்லியல் தளம் சாஞ்சிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியகமாகும். அருகில் இருந்த புத்தமத வளாகத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு கலைப்பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன [1][2].
- அவலோகிட்டேசுவரா தலை, மணல்கற்சிற்பம் 12ஆம் நூற்றாண்டு, பொ.ஊ.
- அசோகர் தலைநகரம் சாஞ்சி.
- அசோகர் தூணின் தலைநகரம்r.
- குப்தர்களின் தலைநகரம்.
- சாஞ்சி தூண் 35 வச்ரபானி சிலை.
- பொ.ஊ 400-500 ஆண்டுகளில் புத்தர்.
- மனித வடிவில் நாகா 400-500 பொ.ஊ.
Remove ads
மேற்கோள்கள்
மூலங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
