32°51′59.0″N 117°13′43.6″W
சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில் (San Diego California Temple) என்பது பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 47 ஆவதாகக் கட்டப்பட்டதும் 45 ஆவதாக இயங்குவதுமான ஒரு கோவிலாகும்.[1] இது சான் டியேகோவில் அமைந்துள்ளது. இது இரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டடங்களைக் கொண்டும், ஒவ்வொரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டட அடியிலும் நான்கு சிறிய சுருள் திருகு வடிவ கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில், இயங்குகிறது ...
| சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில் |
| இயங்குகிறது |
 |
| எண் |
45 |
edit data |
| அர்ப்பணம் |
25 சூலை 1993 (25 சூலை 1993) by கோர்டன் பி. கிங்லி |
| இடம்
| 7.2 acres (2.9 hectares)
|
| பரப்பு அளவு
| 72,000 sq ft (6,700 m2)
|
| உயரம்
| 169 ft (52 m)
|
| முன்னையது |
டொராண்டோ ஒண்டாரியோக் கோவில் |
| பின்னையது |
ஒர்லாண்டோ புளோரிடாக் கோவில் |
| இணையம் • செய்தி |
| மேலதிகத் தகவல் |
| அறிவிப்பு |
7 ஏப்பிரல் 1984 |
| ஆரம்பம் |
27 பெப்ருவரி 1988 by எஸ்ரா ட. பென்சன் |
| திறப்பு |
20 பெப்ருவரி – 3 ஏப்பிரல் 1993 |
| தற்போதைய தலைவர் |
Dirk O. Jergensen (2014- ) |
| Designed by |
William S. Lewis, Jr. |
| Location |
7474 சாமண்ட் ரைவ் சான் டியேகோ, கலிபோர்னியா |
| Exterior finish |
Marble chips in plaster |
| Temple design |
Modern, two-tower |
| Ordinance rooms |
4 with Movie, stationary sessions |
| Sealing rooms |
8 |
| Clothing rental |
Yes |
| Cafeteria |
Full services |
| Visitors' center |
No |
|
மூடு