சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு என்பது கரோலசு லின்னேயசால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும்.[1] இதில் லின்னேயசு விலங்குகளுக்கான இருசொற் பெயரீட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.

ஒரு எண்ணெய் ஒவியம்

Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads