சித்தார்த் நகர் மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்தார்த் நகர் மாவட்டம் (Siddharthnagar district) (Hindi: सिद्धार्थनगर ज़िला, Urdu: سدھارتھ نگر ضلع), இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சித்தார்த்நகர் ஆகும். உள்ளூர் அளவில் பஸ்தி கோட்டத்திற்கு உட்பட்டது. சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [1]

விரைவான உண்மைகள் சித்தார்த் நகர் மாவட்டம் Siddhartnagarநௌகார், நாடு ...
Remove ads

பெயர்க் காரணம்

புத்தரின் இயற்பெயரான சித்தார்த்தன் என்பதாகும். அவர் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

மக்கள்தொகை

சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் 40% ஆவர், இம்மாவட்டத்தை சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்று என இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. [2]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads