சிராவகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிராவகர் அல்லது சிரமணர் (Sravaka), பௌத்த மற்றும் சமண சமய சாத்திரங்களில், சமய தரும உபதேசங்களை கேட்பவர்களையும், சமயத்தை பின்பற்றுபவர்களையும் குறிப்பதாகும். [1] சில சமயங்களில் பௌத்தத்தில் குறிப்பிடத்தக்க பிக்குகளையும், பிக்குணிகளையும், உபாசகர்களையும் சிராவகர்கள் என்று அழைப்பர். [2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads