சிறுவர் இலக்கியம்

சிறுவர்களுக்காக எழுதப்படும் இலக்கியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.[1][2][3]

சிறார் இலக்கிய வகைகள்

மேலதிகத் தகவல்கள் தமிழ் சிறுவர் கதைகள் ...
  • பாட்டி கதைகள்
  • தொன்மங்கள்
  • அறிவுரை
  • அறிபுனை
  • பஞ்சதந்திரக் கதை
  • வாழ்க்கை வரலாறு
  • குழந்தை பாடல்கள்
  • நிலாப்பாட்டு
Remove ads

பண்புகள்

சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.

  • கற்பனை
  • பேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்
  • கற்பனை உலகங்கள்
  • சிறுவர் பார்வையில் உலகம்

மேற்கோள்கள்

தமிழ் சிறுவர் இலக்கியம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads