சிலிகுரி மகிளா மகாவித்யாலயா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிலிகுரி மகிளா மகாவித்யாலயா என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் அமைந்துள்ள சிலிகுரியில் 1981 [1] ஆண்டில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியாகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி வட வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2].

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

துறைகள்

கலைப்பிரிவு

  • பெங்காலி ( 3 ஆசிரியர்கள்)
  • ஆங்கிலம் ( 3 ஆசிரியர்கள்)
  • வரலாறு ( 2 ஆசிரியர்கள்)
  • புவியியல் ( 2 ஆசிரியர்கள்)
  • அரசியல் அறிவியல் ( 4 ஆசிரியர்கள்)
  • தத்துவம் ( 1 ஆசிரியர்)
  • பொருளாதாரம் ( 1 ஆசிரியர்)
  • கல்வி ( 3 ஆசிரியர்கள்)
  • சமூகவியல் ( 1 ஆசிரியர்)

அங்கீகாரம்

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads