சிவ் சௌராசியா

குழிப்பந்தாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

சிவ் சௌராசியா
Remove ads

சிவ் சங்கர் பிரசாத் சௌராசியா (Shiv Shankar Prasad Chawrasia) (பிறப்பு: 15 மே 1978) அல்லது "சிப்புத்சியா",[1] அல்லது "சௌ"ஓர் இந்தியத் தொழில்முறைக் குழிப்பந்தாட்டக்கார்ர். இவர் தான் 1997 இல் தொழில்முறையாக தேர்வு பெற்றதுமே, இந்தியக் குழிப்பந்தாட்டப் பயணத்தில் எட்டு தகவுகளில் வென்றார். இவர் இந்தியத் திறந்தநிலையில் இரண்டாமவராக இருமுறை வென்றார்.[2]

விரைவான உண்மைகள் சிவ் சௌராசியா, தனிப்பட்ட தகவல்கள் ...
Remove ads

குழுப் போட்டிகள்

தொழில்முறை

  • ஐரோப்பாசியக் கோப்பை (ஆசியா சார்பாக): 2016

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads