சுக்காம்பட்டி வாஸ்தீசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் அகரம் பகுதிக்கு அருகிலுள்ள சுக்காம்பட்டி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 280 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10.4774°N 77.9204°E ஆகும்.
வாஸ்தீசுவரர், விசாலாட்சி, இலட்சுமி, சரசுவதி, விநாயகர், முருகன், பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர், வாராஹி அம்மன், காஞ்சி பெரியவா தியான மண்டபம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகளாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads