சுதந்திர தின பூங்கா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுதந்திர தின பூங்கா (ஆங்கிலம்: Independence Day Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் சுதந்திர தின பூங்கா, வகை ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சுதந்திர தின பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13.0563°N 80.2417°E / 13.0563; 80.2417 ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் சுதந்திர தின பூங்காவும் ஒன்றாகும்.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads