சுவாமிநாதன் குருமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாமிநாதன் குருமூர்த்தி என்னும் சு. குருமூர்த்தி (பிறப்பு: 1949)[1] துக்ளக் இதழின் ஆசிரியர் ஆவார்.[2] தொழில்முறை பட்டயக் கணக்கறிஞரான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநராகச் செயற்பட்டு வருகிறார்.[3] சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளராகவும் உள்ளார்.[4][5] இவர் இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் ஆலோசகராகவும் இருந்தார். 2017-ஆம் ஆண்டு, இந்தியா டுடே இதழ் வெளியிட்ட இந்தியாவின் செல்வாக்குமிக்க 50 பேர் பட்டியலில் 30-ஆவது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads