செண்டாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செண்டாய் (ஜப்பானிய மொழி:仙台市, Sendai-shi) மத்திய ஜப்பானில், தொக்கு மண்டலத்தில், மியாகி மாவட்டத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட 12 நகரங்களுக்கு, மத்திய நகரம் ஆகும். இந்நகரம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 300 கி.மீ தூரத்தில் வடக்கே அமைந்துள்ளது, நடைமுறையில் செண்டாய் மத்திய நகரம் 10 இலச்சம் மக்கள்தொகையையும், செண்டாய் பெருநகரம் 22 இலட்சம் மக்கள்தொகையையும் கொண்டது. இங்கு புகழ்பெற்ற தொக்கு பல்கலைக்கழகம் உள்ளது.

Remove ads
செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்
மார்ச் 11, 2011 அன்று ஜப்பான் வரலாற்றிலே நிலநடுக்கங்களை பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஜப்பானில் எற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாகும் 8,9 என USGS-வால் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கமும் நிலநடுக்கத்தின் விளைவால் ஏற்பட்ட ஆழிப்பேரலையாலும் செண்டாய் நகரம் மிகப்பெரிய சேதத்துக்கு உள்ளாகியது.
காலநிலை
Remove ads
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads