சேடல்மந்து அரண்மனை

திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்குச்சொந்தமான அரண்மனை From Wikipedia, the free encyclopedia

Remove ads

8.4880650°N 76.9775870°E / 8.4880650; 76.9775870 சேடல்மந்து அரண்மனை (Satelmond Palace) என்பது திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமான அரண்மனைகளில் ஒன்று. இது இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பூஜாப்புரம் பகுதியில் உள்ளது. முதலில் “விஜய விலாசம்” என்று அழைக்கப்பட்டது இது பின்னர் சேடல்மந்து அரண்மனை என்று அறியப்பட்டது. சேது லட்சுமி பாயி ஆட்சியின் போது அரண்மனை அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது.[1] During the late 1970s, it was gifted[2] 1970 களின் பிற்பகுதியில், திருவனந்தபுரம், சிறீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அரச குடும்பத்தால் இது பரிசாக வழங்கப்பட்டது[1], அது அங்கு தனது உயிரியல் மருத்துவ தொழில்நுட்ப பிரிவைத் தொடங்கியது.[3][4][5] இராணியின் உருவப்படம் இன்றும் பிரதான கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள நடைபாதையில் தொங்குகிறது.ராணியின் உருவப்படம் இன்றும் கூடத்தில் தொங்குகிறது

Remove ads

கட்டுமானம்

இரண்டு மாடி கொண்டகளைக் கொண்ட அரண்மனையின் நுழைவாயிலில் பெரிய தூண்கள், சிக்கலான சிற்பங்கள், கம்பீரமான சிங்கங்களின் சிலைகள், விரிவான வடிவங்களைக் கொண்ட மாடிகள், வட்டமான மர படிக்கட்டுகள் மற்றும் வளைந்த சுடுமண் ஓடுகளுடன் சாய்ந்த கூரைகள் ஆகியவை உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads