சேனா சம்மத விக்கிரமபாகு

From Wikipedia, the free encyclopedia

சேனா சம்மத விக்கிரமபாகு
Remove ads

சேனா சம்மத விக்கிரமபாகு (Sena Sammatha Wickramabahu, சிங்களம்: සේනාසම්මත වික්‍රමබාහු) என்பவர் 1473ஆம் ஆண்டிலிருந்து 1511ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.[1] 1469ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியத்துக்கு எதிராகக் கிளர்ச்சி மேற்கொண்டு கண்டி இராச்சியத்தை உருவாக்கியவரும் கண்டி இராச்சியத்தின் முதல் மன்னர்ருமாவார்.[2] இவருக்குப் பின் இவருடைய வாரிசான ஜயவீர ஆட்சிக்கு வந்தார்.

விரைவான உண்மைகள் சேனா சம்மத விக்கிரமபாகு, ஆட்சி ...
Thumb
கண்டி இராச்சியத்தின் தலதா மாளிகை
Remove ads

ஆட்சிப் பிரதேசங்கள்

இவருடைய ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழ் கம்பளை, சிதுறுவான, தெநுவர, பலவிட்ட, மாத்தளை, பன்சிய பத்துவ, ஊவா முதலிய பிரதேசங்கள் இருந்து வந்தன.[3]

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads