சோழீசுவரம் கோவில், கந்தளாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோழீசுவரம் கோவில் (Choleeswaram temple) இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நகரில் அமைந்துள்ள கிபி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் ஆகும்.
இக்கோவில் திருகோணமலை நகரில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் 1010 ஆம் ஆண்டில் கட்டினார். இக்கோவிலின் சிதைவுகள் 1952 ஆம் ஆண்டில் இலங்கை அரசு இப்பகுதியில் குடியேற்றங்களை ஆரம்பித்த போது கண்டுபிடிக்கப்பட்டன.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads