ஜலகம் வெங்கல ராவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜலகம் வெங்கல ராவ் இவர்  இந்தியாவின்,ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக,   11 டிசம்பர் 1973 முதல் மார்ச் 1978 வரை இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸின் ஆந்திரா மாநில தலைவராகவும்   இருந்துள்ளார் . முதலமைச்சர் காசு  பிரமானந்த ரெட்டி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். பின்பு இந்திரா காந்தி அவர்களால் ஆந்திரா மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார் [1][2] இவர் 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் கம்மம் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தி அமைச்சர் அவையில் தொழித்துறை அமைச்சர் இருந்தார். 12 ஜூன் 1999 அன்று இயற்கை எய்தினார்[3][4][5][6][7][8][9][10][11].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads