ஜவஹர் நகர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜவகர் நகர் (ஆங்கிலம்: Jawahar Nagar) என்பது தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சென்னை மாநகராட்சியின் மத்திய சென்னைப் பகுதியாகும். இதனருகே கொளத்தூர், பெரவள்ளூர், பெரியார் நகர், பெரம்பூர், அயனாவரம், செம்பியம், வில்லிவாக்கம் மற்றும் திரு. வி. க. நகர் ஆகிய புறநகர்ப் பகுதிகள் அமைந்துள்ளன. இறகுப் பந்து மைதானம் ஒன்று ஜவஹர் நகர் முதலாவது சுற்றுச் சாலையில் அமைந்துள்ளது.[1] சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்வானது 2023 ஆம் ஆண்டு தை மாதம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் போது, ஜவஹர் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.[2]

விரைவான உண்மைகள் ஜவஹர் நகர், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads