ஜாஹிதா கான் (இந்திய அரசியல்வாதி)
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாஹிதா கான் (Zahida Khan) என்பவர் இந்திய தேசிய காங்கிசு கட்சியினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் அரசாங்கத்தின் அமைச்சராகவும்[1] இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] [3] இவர் முதலில் 2008-ல் இராசத்தானின் கமான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2018-ல் மீண்டும்[4] தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் அரசின் சட்டமன்ற செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[5] அக்டோபர் 2011-ல் அகில இந்திய மகிளா காங்கிரசின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads