டால்பின் கலங்கரை விளக்கம்
இந்தியாவிலுள்ள ஒரு கலங்கரை விளக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டால்பின் கலங்கரை விளக்கம் (Dolphin Lighthouse) இந்தியாவின் மும்பை நகரிலுள்ள மும்பை துறைமுகத்தில் உள்ளது. டால்பின் ராக் லைட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மும்பை துறைமுகத்திலுள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில் டால்பின் கலங்கரை விளக்கமும் ஒன்றாகும். மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில் அருகே இக்கலங்கரை விளக்கம் உள்ளது இந்திய கடற்படையால் கட்டுப்படுத்தப்படுகிறது.[2]
இராணுவ வீரர்களை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு முறையும் போர்க்கப்பல் மும்பை துறைமுகத்திலிருந்து புறப்படும்போதும் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி வணக்கம் செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் கடற்படை தின கொண்டாட்டங்களின் போது இந்த கலங்கரை விளக்கம் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads