டேவிட் சல்லஹாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டேவிட் இலியாஸ் சல்லஹாம் (ஆங்கிலம்: David Elias Callaham) (பிறப்பு: அக்டோபர் 24, 1977)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் வொண்டர் வுமன் 1984 (2020) மற்றும் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்[2] (2021) போன்ற பல திரைப்படங்களில் இணை திரைக்கதையாளராக பணி புரிந்ததற்காக அறியப்படுகிறார்.
Remove ads
வாழ்க்கை
சல்லஹாம் அக்டோபர் 24, 1977 அன்று கலிபோர்னியாவின் ப்ரெஸ்னோவில் லீ ஹ்சு மற்றும் மைக்கேல் கல்லாஹம் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கிரிகோரி என்ற சகோதரர் இருக்கிறார்.[3] இவரது தாய் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4][5] அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார் மற்றும் 1999 இல் பட்டம் பெற்றார்.[6][7] இவர் 2009 இல், கால்ஹாம் பிரீ திச்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[8] இருவர்களும் ஒரு குழந்தை உண்டு.[9]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads