தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் தண்டையார்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.133060°N 80.292090°E ஆகும்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads