தர்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்கா என்பது ஒரு சூபிச வழிபாட்டு இடம் ஆகும். இது பொதுவாக சூபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக் கொண்டே இருக்கும்.[1][2][3]


மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads