தாடேபல்லி, குண்டூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாடேபல்லி(தமிழில்: தாடேபள்ளி) இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது குண்டூர் வருவாய் கோட்டத்தினுள் இருக்கும் தாடேபல்லி மண்டலத்தின் தலைநகராக விளங்குகிறது மற்றும் விசயவாடாவின் முதன்மை புறநகராகவும் இருகிறது.[5] இது ஆந்திர மாநில தலைநகர் எல்லைக்குள் ஒரு பகுதியாகும்.[6]
Remove ads
ஆட்சி முறை
தாடேபல்லே நகராட்சி 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது இரண்டாம் வகுப்பு நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 23 நகராட்சி உட்பகுதிகளை(வார்டுகள்) கொண்டுள்ளது.[7] இது 25.45 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளது.
போக்குவரத்து
நகரத்தின் மொத்த சாலை நீளம் 107.41 கி.மீ..[8] அமராவதி மற்றும் விசயவாடாவிலிருந்து இந்நகரம் வழியாக ஆந்திர மாநில சாலைப்போக்குவரத்து அமைப்பு (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்துகளை இயக்குகிறது. இதன் தொடர்வண்டி நிலையத்திற்கு கிருட்டிணா கால்வாய் என்றுப்பெயரிடப்பட்டுள்ளது. இது குண்டூர் மற்றும் விசயவாடா பிரிவுகளுக்கான சந்திப்பாகும்.
குறிப்பிடத்தக்க ஆட்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
