தாயக்கட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும். தாயக்கட்டை நிறைய விதங்களில் விளையாடலாம்.[1]
மூலம்
தாய என்ற வார்த்தை தாயம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது ஆகும். இதன் பொருள் முதல் கல் என்பதாகும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads