தாய்லாந்தில் சோழக் காசுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாய்லாந்து நாட்டு குவான் லுங் பட் என்ற இடத்தில் சோழர்களின் செப்புக்காசு ஒன்று கிடைத்துளது.[1]
உறுதிப்படுத்திய விதம்
- சதுர வடிவினதாகிய இக்காசில் புலிச்சின்னம் இருத்தல். யானை, குதிரை போன்ற விலங்குகள் இழுக்கும் ரதம்.
- இதே காலத்தில் இங்கு கிடைத்துள்ள பட்டையக்கல்லில் பெரும் பதன் கல் (பொற்கொல்லன்) என்ற வாசகத்தில் தமிழ் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளமை.
- பத்தன் என்று நகை செய்பவர்களை அழைக்கும் தமிழ் சொல் பதன் என்று திரிந்திருக்க வாய்ப்பு.
இதை அனைத்தையும் கொண்டு சண்முகம் என்பவர் இது சோழர்கள் மூன்றாம் நூற்றாண்டு வெளியிட்ட செப்புக்காசுகளில் ஒன்றென உறுதிப்படுத்தினார்.
Remove ads
மேற்கோள்கள்
மூலம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads