திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் நூல் மலர்மன்னன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல்.[1]தமிழகத்தின் அரசியலை மாற்றி அமைத்ததாக அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று இருந்ததா என்ற கேள்வியுடன் ஆரம்பித்து திராவிடர் எனும் வார்த்தையே தமிழல்ல என்று கூறி, திராவிட அரசியலே நடந்தது என்று ஆராயும் நூல்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads