திருச்சி தெப்பகுளம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் (Trichy Teppakkulam) என்பது திருச்சி மாநகராட்சியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தெப்பக்குளம் ஆகும்.[1] இத்னைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளன.[2] தாயுமானவர் கோவில், நாகநாத சுவாமி கோவில், தூய வளனார் கல்லூரி தேவாலயம், புனித சிலுவை தேவாலயம், திருமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியனவும் இக்குளத்தைச் சுற்றி உள்ளன.[3] இதனருகே வரலாற்றுப் புகழ்மிக்க மலைக்கோட்டை அமைந்துள்ளது.[4] ஒரே கல்லால் ஆன முக்குறுணி விநாயகர் உள்ளதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.[5] சனவரி-பிப்ரவரி மாதங்களில் தெப்பம் மிதக்கும் விழா நடைபெறுவது சிறப்பாகும்.

விரைவான உண்மைகள் திருச்சி தெப்பகுளம், அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads