திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் , திருவண்ணாமலையில் பயன்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஒரு முதன்மையான பேருந்து நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் திருவண்ணாமலை மத்திய புறநகர் பேருந்து நிலையம், பொது தகவல்கள் ...
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் [1]திருவண்ணாமலை மத்திய புறநகர் பேருந்து நிலையம் |
---|
 இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையப் புகைப்படம். |
பொது தகவல்கள் |
---|
அமைவிடம் | வேலூர் ரோடு, திருவருணை, தமிழ்நாடு. 606601. இந்தியா |
---|
ஆள்கூறுகள் | 11.8416°N 78.0627°E / 11.8416; 78.0627 |
---|
உரிமம் | திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி |
---|
இயக்குபவர் | தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் [2] |
---|
நடைமேடை | 4 (50 Bays) |
---|
கட்டமைப்பு |
---|
தரிப்பிடம் | Yes |
---|
துவிச்சக்கர வண்டி வசதிகள் | Yes |
---|
மாற்றுத்திறனாளி அணுகல் | |
---|
மற்ற தகவல்கள் |
---|
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [3] |
---|
வரலாறு |
---|
திறக்கப்பட்டது | 2000 (2000) |
---|
மூடு
இங்கிருந்து அருள்மிகு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலை நாயகர் திருக்கோயில் தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.