திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. 1939-ஆம் ஆண்டில், சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் ஆட்சியில் இருந்த திருவிதாங்கூர் மாகாணத்தில் நிறுவப்பட்டது.
Remove ads
அமைவிடம்
இது சீகாரியத்திற்கு அருகிலுள்ள குளத்தூரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்தியாவில் பசுமையான வளாகங்களைக் கொண்டுள்ள கல்லூரிகளில் இதுவும் ஒன்று. [1]
துறைகள்
இளநிலை
முதுநிலை
வசதிகள்
- உள்ளரங்க விளையாட்டுத் திடல்
- திறந்தவெளி திரையரங்கம்
- தொழில்நுட்ப நூலகம்
- உணவகங்கள்
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads