திருவரங்கத்தமுதனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவரங்கத்தமுதனார் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. அமுதனார் என்பது இராமானுசர் இவருக்கு இட்ட பெயர். இவரின் ஆசிரியர் கூரத்தாழ்வார்.[1] இவர் இயற்றிய நூல்கள் திருப்பதிக் கோவை மற்றும் இராமானுச நூற்றந்தாதி எனும் இரு பிரபந்தங்கள்.
திருவரங்கரத்தமுதனாருக்குத் திருவரங்கத் திருக்கோவிலில் சிலை உள்ளது. [2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads