திருவொற்றியூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவொற்றியூர் தொடருந்து நிலையம் சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை மாநகரின் வடக்கில் அமைந்துள்ள திருவொற்றியூருக்கு சேவை புரிகிறது. இந்த தொடருந்து நிலையம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
இந்த நிலையம் 13 ஏப்ரல் 1979 அன்று, சென்னை மத்திய தொடருந்து நிலையம் முதல் கும்மிடிப்பூண்டி தொடருந்து நிலையம் வரை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்டது.[1]
போக்குவரத்து
இந்த தொடருந்து நிலையத்தைச் சராசரியாக சுமார் 25,000 பயணிகள் நாள்தோறும் பயன்படுத்துகிறார்கள்.[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads