திஸ்ஸ அத்தநாயக்க

இலங்கை அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அத்தநாயக்க முதியான்சிலாகே குடபண்டா திஸ்ஸ அத்தநாயக்க (Attanayake Mudiyanselage Kudabanda Tissa Attanayake, பிறப்பு: மே 17, 1961) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர். 1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய தேர்தல்களிலும் இவர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.[1] 2014 டிசம்பர் 8 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். இதனை அடுத்து இவருக்கு சுகாதார அமைச்சுப் பதவி 2014 டிசம்பர் 11 இல் வழங்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் திஸ்ஸ அத்தநாயக்கTissa Attanayakeநா.உ., சுகாதார அமைச்சர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads