தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
இந்தியாவின் இருப்பூர்தி மண்டிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (South Eastern Railway(SER)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் கொல்கத்தாவின் கார்டன்ரீச் பகுதியில் உள்ளது.[1] இது நான்கு கோட்டங்களை உள்ளடக்கியது[2].
- ஆத்ரா தொடருந்து கோட்டம்
- சக்ரதார்பூர் தொடருந்து கோட்டம்
- கரக்பூர் தொடருந்து கோட்டம்
- ராஞ்சி தொடருந்து கோட்டம்
Remove ads
தலைமையகம்
இந்த மண்டலத்தின் தலைமையகமான கார்டன்ரீச்சில், பங்கிம் சந்திரர் நூலகம் உள்ளது. இங்கு ஏறத்தாழ 14,000 நூல்கள் உள்ளன. ரயில்வேயின் கொள்கைகள், வழிமுறைகள் உள்ளிட்டவற்றை பற்றிய நூல்களும், கணினியியல், தன்வரலாறு, கதைப் புத்தகங்களும் உள்ளன.[1]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads