தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்
Remove ads

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT) இது இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற புவி அறிவியல் துறையின் சட்ட திட்டங்களின் படி ஒரு இயக்குனரின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஆகும். இந்நிறுவனம் சென்னைக்கு அருகில் பள்ளிக்கரணை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இவ்வமைப்பின் முக்கிய நோக்கமே பொருளாதாரத் தனியுரிமைப் பகுதிகளாக இந்தியாவில் மட்டும் மூன்றில் இரண்டுபகுதிகள் இருப்பதாக இனம் காணப்பட்டு, வாழ்க்கை வளங்கள் மற்றும் வாழ்க்கை அறுவடைக்கு சம்பந்தமான பொறியியல் பிரச்சினைகளைத் தீர்க்க நம்பகமான உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காவே இந்த மாதரியான நிறுவங்களை அரசே துவங்கி நடத்திவருகிறது.

Remove ads

மேலும் பார்க்க

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads