Map Graph

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் இது இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற புவி அறிவியல் துறையின் சட்ட திட்டங்களின் படி ஒரு இயக்குனரின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஆகும். இந்நிறுவனம் சென்னைக்கு அருகில் பள்ளிக்கரணை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Logo_for_National_Institute_of_Ocean_Technology.jpg