தேவேந்திர சிங்
இந்திய குத்துச்சண்டை வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவேந்திர சிங் இலைசிராம் (Devendro Singh Laishram)[1] (பிறப்பு: 2 மார்ச் 1992), அல்லது தேவேந்திர சிங் (Devendro Singh)[2] அல்லது தேவேந்திர இலைசிராம் (Devendro Laishram),[3] ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் இம்பால் மேற்கு மாவட்டம் மணிப்பூரைச் சேர்ந்தவர், இவர் தாழெடைப் பிரிவில் போட்டியிடுகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
