நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளி, சென்னை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நல்ல மேய்ப்பன் கன்னிமாடப் பள்ளி (The Good Shepherd Convent) என்பது ஆங்கிலவழியில் கற்பிக்கக்கூடிய ஒரு உயர்நிலைப்பள்ளி ஆகும். தமிழ்நாடு சென்னையில் உள்ளது.
Remove ads
வரலாறு
இந்தப் பள்ளி 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்வி நிறுவனம் 1835 ஆம் ஆண்டு சகோதரி மேரி யுஃபரேசியா என்பவரால் பிரான்சில் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளில் இதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.[1]
பழைய மாணவர்கள்
- வைஜெயந்திமாலா - நடிகை
- சுதாஷா - முதல் பெண் துடுப்பாட்ட ஆட்டக்காரர்
- சுதா ரகுநாதன் - பாடகர்
- ஸ்ரீநிதி சிதம்பரம் - பரதநாட்டியம்
- ராதிகா - நடிகை
- ரேஷ்மி மேனன் - நடிகை
- ரதி அக்னிஹோத்ரி - நடிகை
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads