நாகாலாந்து விலங்கியல் பூங்கா
இந்தியாவின் நாகாலாந்து மாநிலப் பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகாலாந்து விலங்கியல் பூங்கா (Nagaland Zoological Park) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள சூமௌகெடிமா மாவட்டத்தின் ரங்கபாகர் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் பூங்கா 430 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. நாகாலாந்தின் மிகப்பெரிய பூங்காவான இது 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பொதுமக்களின் பார்வைக்காகத் தொடங்கப்பட்டது..[3][4]
Remove ads
காட்சியகம்
- நாகாலாந்து விலங்கியல் பூங்காவில் மலை இருவாச்சி
- நாகாலாந்து விலங்கியல் பூங்காவில் இருவாச்சி
- நாகாலாந்து விலங்கியல் பூங்காவில் இருவாச்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads